மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று! கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 943 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 64,982 பேர் … Read more