கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?
கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் … Read more