ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 டி20 உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை (நான்கு இன்னிங்ஸ்களில்) நேற்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார். அடிலெய்டு ஓவலில் புதன்கிழமை (நவம்பர் 2) நடந்த பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் … Read more

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!

ஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்! இந்தியா பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர் ஷாகீன் அப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற டிப்ஸை கொடுத்துள்ளார். இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. இது எதிரணி பவுலர்களுக்கு அதிர்ஷ்டம் என்று சச்சின் கூறியுள்ளார். இந்நிலையில் … Read more

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்! இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்திய அணி பேட்டிங் லைன் அப் குறித்து பேசியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. … Read more

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி!

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி! நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. … Read more

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர். உண்மையில், அவருக்குப் பிறகு விளையாட்டிற்கு வந்த நாடு முழுவதும் உள்ள பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட எம்எஸ் தோனி குளோபல் பள்ளியை … Read more

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்!

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்! விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் அமீர்ஜான் இயக்கி இருந்தார். விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் ரகுவரன் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் அமீர்ஜான் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சந்திரமுகி படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆனது. அந்த … Read more

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி!

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி! 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இரண்டு காரணங்களுக்காக மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த முறை பலம் மிக்க அணிகளாக பாகிஸ்தானும், இந்தியாவும் கருதப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு அணிதான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்! இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் இதுவரை டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட்டின் புராதன வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் இன்னமும் தன் கவர்ச்சியை இழக்காமல் உள்ளது. பல வீரர்களும் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் டி 20 கிரிக்கெட்களின் வரவால் அதிகளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை. அதனால் இப்பொதெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் … Read more

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடிய போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்வீட்டில், அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின், மைதானத்தில் விளையாடியபோது பெவிலியனாக இருந்த பழைய அமைப்பை … Read more

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்!

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்! ஆஸி கிரிக்கெட் அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் ட்வீட் ஒன்றால் இந்திய ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டை ஷேர் செய்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு … Read more