சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம்! திருவாங்கூர் தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம்! திருவாங்கூர் தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு! சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தற்பொழுது அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. உலக அளவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளா மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்ய வருடம் முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். சபரிமலை என்று சொன்னாலே … Read more