கருகி போன உங்கள் சமையல் பாத்திரத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் பொடி பற்றி தெரியுமா?

did-you-know-about-the-magic-powder-that-makes-your-burnt-cookware-shine

கருகி போன உங்கள் சமையல் பாத்திரத்தை பளபளப்பாக மாற்றும் மேஜிக் பொடி பற்றி தெரியுமா? சமையலறையில் சமைக்கும் பொழுது அதிக கவனமாக இருக்க வேண்டும்.கொஞ்சம் கவனம் சிதறினாலும் சமையலும் வீணாகி விடும்.பாத்திரமும் வீணாகி விடும். பாத்திரம் கருகி போய்விட்டால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது சிரமான ஒன்று.இதனால் அந்த பாத்திரத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டு விடும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை ட்ரை செய்தால் கருகிய பாத்திரம் நிமிடத்தில் பளிச்சென்று மாறிவிடும். தேவையான … Read more

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்!

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர் அந்த வகையில் அதிகம் விரும்பி உண்பது சிக்கன் நூடுல்ஸ் தான். ஒரு சிலர் சிக்கன் நூடுல்ஸ் செய்வது மிக கடினம் என்றும் எண்ணிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இத்தன நூடுல்ஸ் எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது காணலாம். தேவையான பொருட்கள் :முதலில் சிக்கன்200 கிராம், லூஸ் நூடுல்ஸ்2 பாக்கெட் , நறுக்கிய வெங்காயம்200 கிராம் … Read more

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்! வாத்து கறி மற்றும் முட்டை எளிதில் செரிக்கத் தக்கது. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. மேலும் அவித்த முட்டையை வெறுமையாக உண்டால் கூட, பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் கிடையாது. பச்சைமுட்டையைக் கூட ,மிக மிகக் குறைந்த அளவில், கடும் உடல் உழைப்பாளர்கள்,உடற்பயிற்சியாளர்கள் உட்கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து குறைவு. தேவையான பொருட்கள் : வாத்துக்கறி அரை கிலோ, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு … Read more

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

*கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும். *ரவா, மைதா சேமித்து வைக்கும் டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது. *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும். *கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும். *தோசைக்கு மாவு அரைக்கும் … Read more