சர்க்கரை நோயாளிகளே இந்த இனிப்பை எவ்வளவு சாப்பிட்டாழும் சுகர் லெவல் கன்ட்ரோலாக இருக்கும்!! இது என்னவென்று பாருங்கள்!
சர்க்கரை நோயாளிகளே இந்த இனிப்பை எவ்வளவு சாப்பிட்டாழும் சுகர் லெவல் கன்ட்ரோலாக இருக்கும்!! இது என்னவென்று பாருங்கள்!! நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.இதனால் இனிப்பு சாப்பிட முடியாமல் பலர் ஏங்கி கொண்டிருப்பார். அவர்களுக்கான இனிப்பு தான் இந்த சுரைக்காய் ஹல்வா. தேவையான பொருட்கள்:- 1)சுரைக்காய் 2)நாட்டு சர்க்கரை 3)நெய் 4)முந்திரி … Read more