சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!
சக்கரை நோயாளிகளே கவலையை விடுங்கள்!! தீபாவளி ஸ்வீட் சாப்பிட இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றாலே மிகவும் யோசிக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் அவர்களின் உடல் நலத்தில் பாதிப்பு உண்டாகும். மற்ற நாட்களை விட பண்டிகை நாட்களில் உடன் இருப்பவர்கள் இனிப்புகளை உட்கொள்ளும் பொழுது இவர்களால் உட்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை மாற்றிக் … Read more