என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் !

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல வாரிசு நடிகை புகார் ! பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திரையுலகில் நுழைந்த போது தனக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி, மாரி 2 உள்ளிட்ட 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இது … Read more

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் ! தன் மகள் அணிந்திருக்கும் புர்கா தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைக்கு முதல் முறையாக மௌனம் கலைத்து பதில் சொல்லியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான … Read more

மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!

மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்! குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையம் ஒன்றில் மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று மாதவிடாயா என சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் எனும் பகுதியில் ’ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையம் ஒரு கோவில் … Read more

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்! ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் சென்று கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. அதுபோல அரசியல் காரணங்களால் இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இருநாட்டு வாரியங்களும் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகளை … Read more

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!

61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்! உலகெங்கும் புகழ் பெற்ற பாடகி, நடிகை மற்றும் தொழிலதிபர் மடோனா தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருக்கு ஏற்கனவே இயக்குனர் கை ரிட்சி, கியூபா தடகள வீரர் கார்லோஸ், பிரஹிம் ஜலிபாட், திமோர் ஸ்டெஃபென்ஸ், மாடல் கெவின் சம்பாயோ உள்பட பல காதலர்கள் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காதலருடன் சுற்றிக்கொண்டிருந்த மடோனா தற்போது 26 வயது வில்லியம்ஸ் என்றா இளைஞர் ஒருவரை தனது காதலராக ஏற்றுக் … Read more