இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!!
இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!! ஒவ்வொரு வருடமும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கு தினமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திரைப்படங்கள் பிறந்து மக்கள் கையில் தவழும் முக்கிய இடமாக தியேட்டர்கள் திகழ்கின்றன. யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 -ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960 -ஆம் ஆண்டில் உலகத் திரையரங்கு தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் … Read more