குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி!
குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி! பாடகி மற்றும் பின்னணி குரல் கலைஞர் சின்மயி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு … Read more