சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்?

CBCID's investigation is wrong! Is this the reason for Smt. Tai's allegation?

சிபிசிஐடியின்  விசாரணை சரியில்லை! ஸ்ரீமதி தாயின் குற்றச்சாட்டு காரணம் இதுதான்? கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போராட்டமாக வெடித்தது.அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசியதாவது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வது முறையாக இல்லை என்று கூறினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது.அந்த … Read more

ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி மக்களுக்கு விடுத்த கடும்எச்சரிக்கை:!!

ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி மக்களுக்கு விடுத்த கடும்எச்சரிக்கை:!! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவ்வப்போது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட,பள்ளியில் ஸ்ரீமதியின் உடலை யாரோ தூக்கிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.இது போன்ற வீடியோக்களை யார் வெளியிடுகின்றன என்பதனை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடி ஒரு வேண்டுகோளினை பிடித்துள்ளது. சிபிசிஐடி கூறியதவாறு: ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்த ஒரு வீடியோக்களும் … Read more

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் விவசாய நிதியுதவி … Read more

சாத்தான்குளம் “இரட்டை கொலை’ வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!

தந்தை – மகன் காவல்துறை விசாரணை தொடர்பான சிபிசிஐடி விசாரணை சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.