தக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…

thug life

நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக … Read more

கேங்கர்ஸ் படம் செம சரவெடி!.. பாராட்டி டிவிட் போட்ட சிம்பு..

simbu

தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இப்போது இருவரும் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படம் நேற்று வெளியானது. பல வருடங்களுக்கு பின் … Read more

அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்?

அட ஒல்லி நடிகருக்கு இவரை கண்டாலே ஆகாதே!! அப்புறம் எப்படி இது நடந்திருக்கும்? தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் முன்னணி மாஸ் ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கி விட்டனர்.அதேபோல் தனக்கு போட்டி நடிகர் இவர் தான் என்பதை தாங்கள் நடிக்கும் படத்தின் பஞ்ச் டயலாக் மூலம் சூசகமாக சொல்லி வருகின்றனர்.இது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு என்றாலும் இதில் பஞ்ச் வசனங்கள் மூலம் அதிகளவு மாறி மாறி தாக்கி கொண்ட நடிகர்கள் என்றால் அது தனுஷ் … Read more

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் … Read more

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்!!

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர் சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!! ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்த சிலர் தாங்கள் வளர்ந்து விட்டோம் என்று எண்ணி தேடி வந்த நல்ல வெற்றி படங்களின் வாய்ப்பை உதறிவிட்டு நடித்தால் மொக்கை படத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து மார்க்கெட்டை இழந்தனர்.இவ்வாறு தாங்கள் செய்த சிறு தவறால் திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று வரை வெற்றி படங்களை கொடுக்க திணறி வரும் … Read more

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா?

இனி சிம்புக்கு கல்யாணமே நடக்காதா? நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு கல்யாண யோகம் இனி இல்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக வளர்த்து நிற்பவர் நடிகர் சிலம்பரசன் அவர்கள். உறவில் காத்த கிளி படத்தில் மிகச்சிறு குழந்தையாக திரையில் தோன்றி படிபடியாக வளர்ந்து மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம் என … Read more

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!!

நடிகர் சிம்பு பற்றிய உண்மையை போட்டு உடைத்தார் நடிகர் மாரிமுத்து!! நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் நடிகர் சிலம்பரசன் குறித்தும், நடிகர் சூர்யா குறித்தும் தனது ஆரம்பகால நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளார். இயக்குநர் ராஜ்கிரன், சீமான் எஸ். ஜே. சூர்யா, வசந்த் உள்ளிட்ட பலரிடமும் உதவி இயக்குநராகம், துணை இயக்குநராகம் பணியாற்றியவர் நடிகர் மாரிமுத்து. “புலிவால், கண்ணும் கண்ணும்” ஆகிய இரண்டு படங்களில் இயக்கியுள்ளார். பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்ற இவர் … Read more

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே இவர் தான்!! உருக்கத்துடன் நடிகர் சந்தானம்!!

He is the one who gave me life!! Actor Santhanam with warmth!!

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே இவர் தான்!! உருக்கத்துடன் நடிகர் சந்தானம்!! தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியின் மூலமே எராளமான ரசிகர்களை ஈர்த்து இருந்தார். அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” என்னும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். அதன் … Read more