வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!
வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!! எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது … Read more