போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்! 

போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்!  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை குன்னத்து வீட்டை சேர்த்தவர் அசோக்குமார். இவரது மகள்ஆதித்யஸ்ரீ (8). ஆதித்யஸ்ரீ கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் , படுகாயமடைந்த ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்தில் இறந்து போனார். சிறுமியின் பெற்றோர் கதறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடை இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக இருப்பவரின் ஐந்து வயது மகள் தனது தந்தையை காண தாயுடன் வந்துள்ளார். தந்தையை காண சென்ற அந்த சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில்,அந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த … Read more

மொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நேர்ந்த சோகம்! 15 வயது சிறுமி பலி

கரூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.பி நகரில் முருகன் உமாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு விஷாலினி என்ற 15 வயது மகள் உள்ளார்.விஷாலினி புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் விஷாலினி வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் விஷாலினி அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்டின் 5 ஆவது மாடியில் உள்ள அவளது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள மொட்டை மாடிக்கு செல்ஃபி எடுப்பதற்காக சென்றுள்ளார்.செல்ஃபி எடுக்க அங்குள்ள … Read more