சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

the-tragedy-of-the-prisoner-in-the-prison-excitement-in-salem

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம்.இவருடைய  மகன் வெங்கடேசன்(40). இவர் கடந்த மார்ச் மாதம் 13 தேதி ஆம் தகராறு ஒன்றில் உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்னும் திருமணம் … Read more

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

Fainted husband died! The wife complained to the police!

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை ! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், … Read more