10,000 சம்பளம் வாங்கும் எனக்கு சிவாஜி வீட்டு அழைப்பிதழ் வந்தது!- பிரபல நடிகர்!

இந்த 10000 ரூபாய் சம்பளம் வாங்கும் என்னையும் மதித்து அவர் கூப்பிட்டது தான் ஆச்சரியம்! நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டு திருமண விழாவில் ….1968, நவம்பர் 3-ம் தேதி அன்று தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் ஆபட்ஸ்பரியில் திருமணம்.   சென்னையில் உள்ள எல்லா மண்டபத்தை விட அப்போது அந்தக் கல்யாண மண்டபம்தான் பெரியது. அனைத்து VIP மற்றும் பெரிய நடிகர்களின் வீட்டுத் திருமணங்கள் அங்கேதான் நடக்கும்.   சிவாஜி வீட்டு முதல் கல்யாணம். அவரது மகள் … Read more

தமிழ்நாடு மறந்து போன தங்க தாரகை! அன்றைய லேடிஸ் சூப்பர் ஸ்டார்! வைஜெயந்தி மாலா!

அழகே மிகவும் பொறாமைப்படும் என்று சொன்னால் இவர்களைப் பார்த்தால் அது மிகையாகாது. அவ்வளவு அழகாக கண்கள், அந்த கன்னங்கள், சிரிக்கும்போது கன்னங்கள் பெரிதாகும் பொழுது அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களை பார்க்க. என்னதான் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழிலிருந்து அவரது நடிப்பை பாராட்டி ஹிந்தியில் போன முதல் நடிகை என்றே கூறலாம்.   அன்றைய இளைஞர்களின் ஒரு கனவு கன்னியாகவே வைஜெயந்திமாலா இருந்திருக்கிறார். இப்பொழுதும் நீங்கள் வரும் படங்களில் வைஜயந்தி மாலா என்று சொல்பவர்களும் உண்டு. அவர் … Read more

ஒரே வருடத்தில் சிவாஜியின் 6 படம் சூப்பர் ஹிட்! 6 படத்தையும் மிஞ்சிய ஒரு படம்!

1972 ஆம் ஆண்டு மொத்தம் சிவாஜியின் 6 படங்கள் வெளியானது. ஒரே ஒரு படம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் அனைத்து சூப்பர் ஹிட் ஆன படங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது என்ற தகவல் தான் இப்பொழுது கிடைத்துள்ளது.   அந்த படம் தான் வசந்த மாளிகை. வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் … Read more

சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த நடிகை பத்மினி!

எந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தாரோ பத்மினி அவர் செய்த இந்த செயல்தான் இப்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை பத்மினி அவர்கள் சிவாஜி கணேசன் கட்டிய தாலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவத்தை குட்டி பத்மினி அவர்கள் யூடியூப் சேனல்களில் சொன்னது தான் அது. நாட்டிய பேரொளி நாட்டிய பத்மினி என்ற பல பட்டங்களை பெற்றவர் நடிகை பத்மினி. அவரை போல நாட்டியத்தில் யாரும் ஆட முடியாது என்கின்ற அளவுக்கு இன்றளவும் அவரைப் பற்றி … Read more

இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?

நடிப்பின் திலகம் நடிப்பின் நாயகன் என்ற பெயர் அவருக்குத் தவிர யாருக்கும் பொருந்தாத என்றே சொல்லலாம். அற்புதமான நடிப்பின் மூலம் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு கூட மிகவும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது.   ஒரு படத்திற்கு மிகவும் தாமதமாக வந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி சொல்ல, முடியாது! என்று அரைகுறை மேக்கப்புடன் தனது காரில் … Read more

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

Sowcar Janaki - Cinema News

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்! பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகர் சௌகார் ஜானகி. இவர் இவர் முதன் முதலாக தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். சவுக்காரு படத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்றே அழைத்தனர். தமிழ் சினிமாவில், ‘வளையாபதி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து சிவாஜி, எம்ஜிஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். … Read more

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்! நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!.. தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட … Read more

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

  இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தளபதி விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், சரோஜா … Read more