அடடா.. சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே..
அடடா… சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே… சீத்தாப்பழம் பார்ப்பதற்கு என்னவோ கொஞ்சம் வித்தியசமாக இருக்கும். ஆனால், அதன் நன்மைகள் ஏராளம். இப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டவை. இப்பழத்தின் தோல், விதை, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக … Read more