ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!

ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்! 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இலங்கை அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டுனித் வெல்லாலகே. தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதின. … Read more

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு! வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் … Read more

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!! 

இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வா?? அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் குறித்த அப்டேட்!!  அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து இரண்டு முன்னணி வீரர்கள் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான … Read more

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்! இந்திய அணி சார்பாக நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more