பழனிச்சாமியை தவிர்க்கும் செங்கோட்டையன்!. கொங்கு மண்டலம் கையை விட்டு போகுமா?..
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் … Read more