அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் மறைமுகமாக ஒன்றை எடுத்துக்காட்டும். அப்படி எவ்வளவோ படங்களுக்கு பாடல் எழுதி சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்லிய பாடல்கள் பலவும் உள்ளன அதை பற்றி இங்கே காண்போம்.   அப்பொழுது பாவமன்னிப்பு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு பாடல் வரிகள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதினார்.   அதில் ஒரு பாடல் ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை”   பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த பாடலை வெளிவிடக் கூடாது … Read more

அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் ஜெயிலர் படக்குழு!! படத்தின் ரன் டைம் இவ்வளவா??

Jailer film team releasing next update!! The run time of the film is this much??

அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் ஜெயிலர் படக்குழு!! படத்தின் ரன் டைம் இவ்வளவா?? தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more

ரிஸ்க் எடுக்க வேணாம்ப்பா… கோப்ரா இயக்குனரிடம் மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்!

ரிஸ்க் எடுக்க வேணாம்ப்பா… கோப்ரா இயக்குனரிடம் மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்! கோப்ரா திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்தே அதன் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு இந்த படத்தைப் பார்க்கலாம். அதே போல படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போதைய காலத்தில் 2.15 மணிக்குள் எடுக்கப்படும் படங்களையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் கோப்ரா … Read more

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல் தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் முதல் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் … Read more

மூன்று புதிய போன்கள்! அவற்றில் உள்ள அம்சங்களின் விவரம்! முழு தகவல்கள் இதோ!

மூன்று புதிய போன்கள்! அவற்றில் உள்ள அம்சங்களின் விவரம்! முழு தகவல்கள் இதோ! மோட்டோரோலா இன்று சீனாவில் ஒரு பெரிய நிகழ்வை நடத்தியது, அங்கு அது மூன்று புதிய தொலைபேசிகளை அறிவித்தது. ரேசர் 2022 பிராண்டின் சமீபத்திய மடிக்கக்கூடியது மற்றும் X30 ப்ரோ மற்றும் S30 ப்ரோ மிகவும் வழக்கமான வடிவமைப்புகளை உயர்மட்ட விவரக்குறிப்புகளுடன் கொண்டு வரும் போது அதிக கவனத்தை ஈர்த்ததுள்ளது. மோட்டோரோலா எக்ஸ்30 ப்ரோ 200எம்பி கேமரா கொண்ட சந்தையில் முதல் போன் ஆகும். … Read more

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் மது அருந்துவதும் போதையில் இருவரும் தவறு செய்வதுமான காட்சிகளும், அதேபோல் சாலையில் வண்டி ரிப்பேர் ஆகி … Read more

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள் கார்த்தி, ஜோதிகா முதல்முதலில் இணைந்து நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் அனேகமாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த படத்தை நேற்று இரவு பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை … Read more