எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!
எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி! எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர். … Read more