சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!!
சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!! சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொது போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன . இவ்வாறு உருவாக்கப்படும் வழிகளின் தண்டவாளங்கள் மேம்பாலங்கள் நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ,இந்தியாவின் சென்னை,தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான அமைப்பு ஆகும். … Read more