NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!!

NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!! இந்த காலத்தில் அனைவருமே ஆண்ட்ராய்டு மொபைலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அனைவருமே மொபைலில் தான் பாதி வாழ்க்கையை கழிக்கிறோம். மொபைலில் நமக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்க மிகவும் உதவுகிற ஒன்றுதான் இன்டர்நெட். ஆனால் இந்த இன்டர்நெட் சிறிது நேரம் பயன்படுத்தி விட்டாலே காலி ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டாலே 50 … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Smart class for government school students!! School Education Action Announcement!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில்  … Read more

True caller-ன் புதிய அம்சம்!! இனி பயனாளர்களுக்கு பதிலாக AI பேசும்!!

New feature of True caller!! Now AI will talk instead of users!!

True caller-ன் புதிய அம்சம்!! இனி பயனாளர்களுக்கு பதிலாக AI பேசும்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,பாடல் கேட்பதற்கு ,படிப்தற்கு ,வேலை செய்வதற்கு என்று அனைத்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத அழைப்புகள் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு true caller என்ற செயலி … Read more

வேலை கிடைக்க இல்லைன்னு கவலைப்படாதீங்க!! இந்த செயலியை இருந்தா போதும் பணிகள் எல்லாம் உங்களுக்குத்தான்!! 

வேலை கிடைக்க இல்லைன்னு கவலைப்படாதீங்க!! இந்த செயலியை இருந்தா போதும் பணிகள் எல்லாம் உங்களுக்குத்தான்!! நாடு முழுவதும் அதிகமாக உள்ள பிரச்சனைகளில் ஒன்று படித்து முடித்தும் வேலை கிடைக்காது பிரச்சினையாக இருக்கிறது.  எவ்வளவு படித்திருந்தாலும் வேலைய உடனடியாக கிடைப்பதில்லை. மேலும்  சிலருக்கு எங்கு வேலை வாய்ப்பு உள்ளது என் போன்ற தகவல்கள் தெரிவதில்லை. மேலும் தமிழ்நாடு அரசு படித்து முடித்தவர்களுக்கு பல வேலை வாய்ப்பு தகவலை அடிக்கடி அறிவித்துக் கொண்டே வருகிறது. மேலும் அதற்கான ஒரு செயலி … Read more

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!

Super Update of Telegram!! Users at Khushi!!

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!! உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பல செயலிகளை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே பயனாளர்களின் வசதிக்கு நன்மை செய்யும் வகையில் தினமும் ஏராளமான புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் மற்றும் … Read more

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்!

Notice issued by Unique Identification Authority of India! Everyone who has Aadhaar should do this!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்! ஆதார் என்பது ஒவ்வொருவரின் அடையாள சான்றாக உள்ளது. தற்போதுள்ள உள்ள காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமானதாக உள்ளது.ஆதார் இல்லை என்றால் எந்த ஒரு அரசு சான்றிதழ் பெறுவதற்கும் ,கோவில் ,வங்கி ,போன்ற அனைத்து இடங்களிலும் ஆதார் தான் தேவைப்படுகின்றது. அதனால் ஆதார் பதிவு செய்து பத்து ஆண்டுகள் நிறைவடந்தவர்கள் அந்த அட்டை பெறுவதற்காக கொடுத்த அடையாளம் மற்றும் இருப்பிடச் … Read more

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Get a new cell phone if you use this app! Use immediately!

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!! நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் … Read more

டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!!

டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!! பேச்சு, ஓவியம், கலை, ஆடல் பாடல், உள்ளிட்ட தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ள உதவும் பொழுதுபோக்கு செயலிதான் டிக்டாக். தற்போது உலகம் முழுவதும் சுமார் 60 கோடி மக்களுக்கும் மேற்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் சில வினாடிகளில் ஆடுவது, பாடுவது, சினிமா டயலாக் பேசுவது போன்ற பொழுது போக்கு செயல்களை குறுகிய நேரத்தில் வெளியிடும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிக்டாக்கை பலர் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து … Read more

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !! வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன. வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம். அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் … Read more