சேலம் மாவட்ட ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவல்! இந்த பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் ரத்து!
சேலம் மாவட்ட ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவல்! இந்த பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் ரத்து! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது பயணிகள் ரயில் சேவையை மீண்டும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் லிருந்து கோவைக்கு இடையிலான பயணிகள் ரயில் கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு காவேரிலிருந்து ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வரும் பாதையில் … Read more