முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை! தமிழ்நாட்டில் தற்பொழுது தான் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் பண்டிகைகள் வந்த வண்ணமாகவே உள்ளது.தற்பொழுது தான் அதன் தாக்கம் குறைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.தற்பொழுது கடந்து முடிந்த பண்டிகைகளான ஆயுத பூஜை போன்றவை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்தது.அதனால் அதிகளவு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி மக்களும் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.வரும் மாதத்திலிருந்து அடுத்தடுத்தாக பல்வேறு பண்டிகைகள் வர உள்ளது.வரும் மாதம் … Read more

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை!

7 year old girl 17 year old boy! Violence in the forest for the little girl!

7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் பயந்து வருகின்றனர். யாரையும் நம்பி விட்டு செல்லவும் அச்சம் அடைகின்றனர். ஏனென்றால் வயது வரம்பின்றி எந்த பெண்பிள்ளைகளை பார்த்தாலும் காம கொடூரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களுக்கு துன்பம் அழைத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி நாம் நம்பி விட்டு செல்லும் ஆட்களே நமது குழந்தைகளுக்கு எமனாக இருந்து விடுகின்றனர்.அதேபோல மற்றொரு புறம் நமது வீட்டில் … Read more

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்! தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more

மனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு

மனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு

மனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் அருள். இவர் இந்த தொகுதியில் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கை பெற்றவர்.பொது மக்கள் மத்தியில் எளிமையாக பழக கூடியவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்ட பின்னர் தொகுதி முழுவதும் சென்று மக்களின் … Read more

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Leopard in Town-Latest Salem News in Tamil Today

சேலத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி போன்ற விலங்கை யார் பார்த்தாலும், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் கந்தம்பட்டி அருகேயுள்ள … Read more