சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!
சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more