கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!
கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more