சொத்தையான உங்கள் பற்களை சரி செய்ய பூண்டுடன் இந்த பொருட்களை அரைத்து அங்கு வையுங்கள்!!
சொத்தையான உங்கள் பற்களை சரி செய்ய பூண்டுடன் இந்த பொருட்களை அரைத்து அங்கு வையுங்கள்!! இன்றைய மோசமான உணவுமுறையால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் பல் சொத்தை ஏற்படுகிறது.பற்களில் சொத்தை ஏற்பட்டாலே அவை மிகுந்த வலி,வீக்கம்,இரத்த கசிவு,பல் குடைச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த சொத்தை பல் வலியை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.பற்களில் சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவை தீவிர பக்க விளைவுகளை கொடுத்து விடும்.குறிப்பாக சொத்தை … Read more