ரூ.67,700/- சம்பளத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
ரூ.67,700/- சம்பளத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SENIOR RESIDENT பணிகளுக்கென 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். நிறுவனம்: புதுச்சேரி ஜிப்மர் … Read more