பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!
நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி. பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை … Read more