திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்!!
திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர் சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், … Read more