வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி ஆசியக் கோப்பை தொடரில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது. இந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. இந்திய அணியில் கிட்டத்தட்ட 42 நாட்களுக்குப் பிறகு கோலி, இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் இழந்த தன்னுடைய ஃபார்மை … Read more

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்! இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் சதமடித்து கலக்க, ஆண்டர்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 950 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து … Read more

கில்லி மாதிரி சொல்லி அடித்த ரூட் & பேர்ஸ்டோ… போட்டியை வென்று தொடரை டிரா செய்த இங்கிலாந்து!

கில்லி மாதிரி சொல்லி அடித்த ரூட் & பேர்ஸ்டோ… போட்டியை வென்று தொடரை டிரா செய்த இங்கிலாந்து! இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய … Read more

சுவர் போல நின்ற புஜாரா… அதிரடி காட்டும் பண்ட்… மூன்றாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா

சுவர் போல நின்ற புஜாரா… அதிரடி காட்டும் பண்ட்… மூன்றாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் … Read more

ஒரே ஓவரில் 35 ரன்கள்… ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் பூம்ரா படைத்த சாதனை!

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டி நேற்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று … Read more

IND vs ENG : 35 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க போட்டி… தோனிக்கு அடுத்து பூம்ரா தான்

இந்திய டெஸ்ட் அணிக்கு ஜஸ்ப்ரீத் பூம்ரா இன்று தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு … Read more

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டதாக புது தகவல்கள் வரதொடங்கியுள்ளன. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவந்தது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்று இந்திய அணி முன்னிலை வகித்திருந்த நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா … Read more

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும். மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை … Read more

ஓவல் டெஸ்ட் :இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் … Read more

கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3-ஆவது  டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும்  அணியின் துணை கேப்டன் ரகானேவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 5 இன்னிங்ஸை ஆடியுள்ள ரகானே முறையே 5,1,61,18,10 ஆகிய ரன் களே எடுத்துள்ளார். இதே போல் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் … Read more