5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!! தற்போது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் Hand food mouth disease குழந்தைகளுக்கு பரவலாக பரவி வருகிறது.இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். HFMD என்னும் நோய் ஒரு வகை வைரசினால் பரவுகிறது.இந்த வைரஸினால் ஏற்படும் கொப்புளங்கள் அதாவது ரேசஸ் தக்காளியை போன்று சிவப்பு நிறமாக உள்ளதால் இது தக்காளி காய்ச்சல் … Read more

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!!

பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல மாநிலங்களில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனோவில் இருந்து மக்கள் சற்று பழைய நிலைக்கு வந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். பல நாட்களுக்கு கழித்து குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கின்றார்கள். இந்நிலையில் ஒரு பக்கம் உருமாறியா கொரோனா வைரஸ் தொற்று படையெடுத்து ஓமைக்ரான் தொற்றாக மாறியது. … Read more