50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

3 people arrested for trying to smuggle gold bars worth 50 lakhs!!

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர். போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு … Read more

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்!

47 lakh worth of gold smuggled in a sophisticated way! Police officers wrapped up!

நூதன முறையில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்! மடக்கி பிடித்த காவல் அதிகாரிகள்! வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் வெளியிடப்பட்டது.இத்தகவல், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷ்னர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். சென்னை விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் குழப்ப நிலையில்,அவர் முகத்தில் தெளிவு இல்லாமல் … Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் … Read more