சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் பேங்க் லாக்கரிலிருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றியது என்ஐஏ.

Swapna Suresh

இந்த விசாரணையில் ஸ்வப்னா சுரேசை தவிர மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சதீஷ்குமார், சந்திப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சரித்குமார் என்பவரைக் கைது செய்தனர். இதில் … Read more

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் … Read more