கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!
கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!! தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைகள்.கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் பழக்கங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் இப்போது பள்ளி சிறுவர்களிடமும் வேகமாக பரவ தொடக்கிவிட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் சிரமங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு விசயங்களில் தொடக்கி இன்று கொலை,கொள்ளை,என பல சில்மிஷம் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகம் முழுக்க … Read more