தமிழக பாஜக தலைவர் பதவி விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்!.. அண்ணாமலையே சொல்லிட்டாரே!…
எடப்பாடி பழனிச்சாமி எப்போது டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்தாரே அப்போதே தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. எனவே, தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்கிற செய்தி பரவியது. அதோடு, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஒருபக்கம் சோகமான முகத்தோடு … Read more