சொந்த தொகுதியையே கவனிக்கல! இதுல 7 மாநிலங்களுக்கு போறாங்களாம் – திமுகவினரை வெளுத்த தமிழிசை!
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில் கூறிய விஷயங்களை விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களில் சென்று அங்குள்ள தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் மாநில விரிவாக்கம் தொடர்பான விவாதங்களை … Read more