காவி நிறத்திற்கு மாற்றியதில் என்ன தவறு..?? தூர்தர்ஷன் லோகோ சர்ச்சைக்கு ஆதரவு தெரிவித்த தமிழிசை..!!
காவி நிறத்திற்கு மாற்றியதில் என்ன தவறு..?? தூர்தர்ஷன் லோகோ சர்ச்சைக்கு ஆதரவு தெரிவித்த தமிழிசை..!! மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் சேனல்கள் அனைத்தும் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக தூர்தர்ஷன் நிறுவனத்தின் முக்கிய அங்கமான டிடி நியூஸ் சேனலின் லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றினார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் … Read more