தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்! இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது. … Read more