தீபாவளி ரேசில் சிம்பு : ரஜினி , அஜித்துடன் மோதல் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துத்துள்ள படம் ‛மாநாடு’ ப்டத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா , எஸ்.ஏ.சந்திரசேகர்,பிரேம்ஜி உள்ளிட்டட் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி … Read more

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி … Read more

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’தர்பார்’ படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த கேரக்டரின் பெயரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த கேரக்டருக்கு இந்த பெயரை ஏன் வைத்தேன் என்று தகவலை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் நேற்று இசை வெளியீட்டு விழாவின்போது கூறினார் எந்த ஒரு ஆணிடமும் உங்களுக்குப் பிடித்த இரண்டு … Read more

தெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் இன்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக … Read more

அப்பாடி! நேர்கொண்டபார்வை படம் இப்படி இருக்கா? பார்த்தவர்கள் கருத்து இதோ!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி தற்போது சென்னையில் திரையிட்டு வருகின்றனர். இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக! பார்த்தீர்களா? நேர்கொண்ட … Read more

“தல” தான் இதுக்கு காரணம்? காவல் துறை எடுத்த கடும் நடவடிக்கை!

நாம் படிக்கும் போது எல்லாம் சண்டை என்றால் குச்சிகளை வைத்து சண்டை போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் அறுவா,கத்தி, துப்பாக்கி, பிளேடு போன்ற பொருளை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். நாடு எங்கே போகிறது. அப்படி ஒரு சம்பவமாக சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டிருந்தனர். அந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு … Read more

பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

தோனி அனைவரும் அறிந்த பெயர். தமிழகத்தில் தல அஜித்திற்கு பிறகு தல என அனைவராலும் அழைக்கபடும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகும். தோனி அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது … Read more

இப்படி செய்து விட்டாரே நம்ம தல அஜித்! ஏன் என்ன காரணம்?

தல என்றால் அனைவரும் அறிந்ததே. அஜித் என்ற ஒற்றை மனிதரை தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவருக்கே தனி ஒரு குணம் உண்டு அவர் பல தோல்வி வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை விட்டுகொடுத்தது இல்லை என்பதே உண்மை. தல அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளிவந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் … Read more