மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்… உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!

பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரை மாணவிகள் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,கட்டேரி கிராமத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சின்மயமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அப்போது அவர் சில மாணவிகளை தனது … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு!

For the disabled Scholarship! Notice issued by the District Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியர் வெளியட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 2022-2023 நிதியாண்டிற்காக உதவித்தொகை குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுத்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உடல் உணமுற்ற … Read more