கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

4000 casualties based on mercy killing!! The excitement staged at the time of burial!

கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் மேல்கரைப்பட்டி பகுதியில் எவிஏஜென் என்ற தனியார் இறைச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த 4000 கோடிகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நந்தகுமார் என்பவருடைய நிலத்தில் புதைக்க முற்பட்ட பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த 4000 கோழிகளையும் புதைப்பதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற பொழுது இது குறித்து தகவல் அறிந்த வயலூர் ஊராட்சி மன்ற … Read more

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு 

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு விபத்தில் சிக்கியவரை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அனாதையாக இறக்கச் செய்ததற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொக்கரவலசு கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ஆறுமுகம், 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் … Read more

வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா?

DMK Leader MK Stalin Master Plan to Get Vanniyar Votes

வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா? தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. … Read more