திமுகவின் பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிக்கு இவர்களே தேர்வா?!! கட்சியின் சீனியர்கள் அதிருப்தி
கடந்த மார்ச் மாதம் திமுகவின் கழக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. அதன்பிறகு கழக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது, திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை … Read more