தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!!

Tiruchendur Subramaniasamy Swamy Temple Women Arrested For Showing Hands To Devotees!! 5 Sawaran jewels rescue!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் கைவரிசையை காட்டிய பெண்கள் கைது!! 5 சவரன் நகைகள் மீட்பு!! தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் செயின் திருட்டில் ஈடுபட்ட நெல்லையைச் சேர்ந்த செயின் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்ததுடன் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள ஐந்தரை சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ் பெற்றது … Read more

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Action order issued by the High Court! Cell phones are no longer allowed inside the temple!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை! இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் … Read more