ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!
ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more