வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா??

"Maveeran" will set a collection record!! Do you know how many crores so far??

வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா?? சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் … Read more

படம் பார்க்க வந்த நடிகர் அஜித்!! எந்த படத்தை பார்க்க வந்தார் தெரியுமா??

Actor Ajith came to see the film!! Do you know which movie he came to watch??

படம் பார்க்க வந்த நடிகர் அஜித்!! எந்த படத்தை பார்க்க வந்தார் தெரியுமா?? இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் சிமாவின் பிரபல ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். 1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். … Read more

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை!

The warning issued by the High Court to the theaters! Immediate action if extra charges are charged!

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை! கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பண்டிகை தினங்களில் சிங்கம்3, பைரவா போன்ற படங்கள் வெளியானது.அப்போது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த … Read more

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் … Read more