வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!! ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகிபாபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் “ஜவான்”. இப்படம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்தவிருக்கிறது ஜவான் படுத்திய அட்லி அவர்கள் இயக்கி உள்ளார். படத்தின் மூலம் அட்லி ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் மெர்சல்,தெறி, கத்தி வில்லு … Read more

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!

Oscar Awards Ceremony!! Invite Deepika as the Chief Guest!!

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!! 95 வது ஆஸ்கார் அவார்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகவும் உயர்ந்த விருது  ஆஸ்கார் விருது. 2023 ஆம் ஆண்டு, 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது . இந்த விழாவிற்கு விருது வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனே ஆஸ்கார் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவிலிருந்து தீபிகாவை மட்டும் தான் ஆஸ்கார் … Read more

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! 

8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்!  பல்வேறு ரெகார்டுகளை முறியடித்து ஷாருக்கானின் பதான் திரைப்படம் எட்டு நாளில் 650 கோடி வசூலை பெற்றுள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் தான் பதான்.  பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் ஆடை, ஹேஸ்டேக்,  என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான இந்த … Read more

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்! 

மூன்று நாளில் இவ்வளவு கோடி வசூலா? அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பதான்!  இந்தி நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உலகமெங்கும் வசூலை அள்ளி குவித்து வருகிறது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் பல்வேறு தடைகளை மீறி வெளிவந்து வசூலை குவித்து வருகிறது. நான்காண்டுகள் கழித்து வெளியான ஷாருக்கான் படம் என்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. யாஸ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்க சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அதிரடி, … Read more

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் புதிய படத்தின் கதாநாயகி இவரா? லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் … Read more

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதையடுத்து சில … Read more

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ? டெல்லி ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நடிகை தீபிகா படுகோனேவின் விளம்பரங்களைப் புறக்கணிப்போம் என சமுக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திருத்த போராட்டத்தில் மாணவர்களை போலிஸாரும் மர்மக் கும்பல்களும் தாக்கினர். இதனால் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு தழுவிய ஆதரவு … Read more