துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். பகை உணர் யோகஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் பொறுப்புடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக நடைபெறும். புதிய முதலீடுகளை துணிந்து செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப உறவு … Read more