இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் திமுக … Read more

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

Protest at Erode Government Hospital! Patients suffer a lot!

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி! ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் நாள்ளொன்றுக்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 ஆயிரம் மட்டும் … Read more